மர்ம நபர் ஒருவர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில், பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த 2 போலீசார் பரிதாபமாக உயிரிழந்தனர். உலகிலேயே பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய 2 நாடுகளில் மட்டும் தான் இன்றளவும் போலியோ நோயின் தாக்கம் இருக்கிறது. இந்த போலியோ நோய் குழந்தைகளுக்கு அதிக பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது . இந்நோயிலிருந்து குழந்தைகளை பாதுகாக்க போலியோ சொட்டு மருந்து போடப்பட்டு வருகிறது. இந்நிலையில் சென்ற ஆண்டு பாகிஸ்தானில் 84 குழந்தைகள் போலியோவால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது இந்த ஆண்டு […]
