14வது ஐபிஎல் தொடரில் , இன்று நடக்கும் 2 போட்டிகளில் , ராஜஸ்தான்-ஹைதராபாத் மற்றும் பஞ்சாப் – டெல்லி ஆகிய அணிகள் மோதுகின்றன . ராஜஸ்தான் ராயல்ஸ் – சன்ரைசர்ஸ் ஹைதராபாத்: இன்று டெல்லி அருண் ஜெட்லி ஸ்டேடியத்தில் நடக்கும், 28வது லீக் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் – சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதுகின்றன. இதுவரை 6 போட்டிகளில் விளையாடிய ராஜஸ்தான் அணி , 2 போட்டிகளில் வெற்றி பெற்று, 4 தோல்விகளை சந்தித்து உள்ளது. இதைத்தொடர்ந்து […]
