கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் 2 பேர் நீதிமன்றத்தில் ஆஜராகினர். நீலகிரி மாவட்டத்திலுள்ள கோடநாடு பகுதியில் நெஞ்சை பதற வைக்கும் கொலை மற்றும் கொள்ளை சம்பவம் நடைபெற்றது. இந்த வழக்கில் உதயகுமார், ஜித்தன் ஜாய், மனோஜ் சாமி, சந்தோஷ் சாமி, பிஜின், சம்சீர் அலி, சதீசன், திபு, மனோஜ், சயான் உள்ளிட்ட 10 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். இது தொடர்பான வழக்கு நீலகிரி மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் தொடர்புடைய சயான் […]
