சென்னை சாலி கிராமத்தை சேர்ந்த மதுராஜ் சினிமாப்பட விநியோகஸ்தர் ஆவார். இவர் விருகம்பாக்கம் ஏவிஎம் அவின்யூ பகுதியில் அலுவலகம் ஒன்றை நடத்தி வருகிறார். இதில் போரூர் பகுதியை சேர்ந்த கோபி, பென்சீர் போன்றோர் ஊழியர்களாக பணிபுரிந்து வருகின்றனர். இதற்கிடையில் நகைச்சுவை நடிகர் யோகிபாபு நடித்த “ஷூ” என்ற படத்தை தமிழகம் முழுவதும் வெளியிடவும், சேட்டிலைட் உரிமம் போன்றவற்றை ரூபாய்.1கோடியே 10 லட்சத்துக்கு பேசி ரூ.17 லட்சம் முன்பணம் கொடுத்து, மீதம் உள்ள தொகையை 2 தவணைகளாக 90 […]
