மல்லிகை பூக்களின் உள்ள மருத்துவ குணங்கள் பற்றி நாம் அறியாத தற்போது அறிந்து கொள்ளலாம் வாருங்கள். பொதுவாக மல்லிகைப்பூ என்பது தம்பதியினர் ரொமான்ஸ் செய்வதற்கும் பெண்கள் கூந்தலில் சூடும் சிறந்தவை. இவற்றையெல்லாம் தாண்டி அதில் இருக்கும் மருத்துவ குணங்கள் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ளுங்கள். மல்லிகைப்பூ வயிற்றுப் பூச்சிகளை சுத்தம் செய்வதற்கு உதவுகிறது. மல்லிகைப் பூக்களை நீர் விட்டு கொதிக்கவைத்து வடிகட்டி குடித்தால் குடல் புழுக்கள் வெளியேறும். அதை அப்படியே குடிக்க வேண்டும். சுவைக்கு தேன் மற்றும் […]
