மெரினாவில் தூங்கிக்கொண்டிருந்த நபரை 2 மர்ம நபர்கள் கொடூரமான முறையில் கொலை செய்துள்ளனர். சென்னை மாவட்டத்திலுள்ள திருவல்லிக்கேணியில் வசித்து வரும் பச்சையப்பன் என்பவர் துப்புரவு பணியாளராக வேலை செய்து வருகின்றார். இந்நிலையில் நேற்று அவர் வேலைக்குச் செல்லாமல் மெரினாவில் உள்ள நடைபாதையில் படுத்து இருந்தார். அப்போது அங்கு வந்த இரண்டு நபர்கள் பச்சையப்பனை தாக்கி தரையில் தரதரவென இழுத்துச் சென்று கொலை வெறியுடன் அவரின் தலையை தரையை மோத செய்து காலால் மிதித்து உள்ளனர். பச்சையப்பன் அலறிய […]
