தொழிலாளியின் மனைவி தாக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்தில் உள்ள ஓமலூர் அருகே காட்டூர் பகுதியில் கூலித் தொழிலாளியான சதாசிவம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு திருமணம் ஆகி செல்வி என்ற மனைவி இருக்கிறார். இந்நிலையில் சதாசிவம் 2-வதாக மீனா என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டு தாத்தியம்பட்டியில் வசித்து வந்துள்ளார். இதனையடுத்து மீனாவை சதாசிவம் காட்டூருக்கு கடந்த ஒரு மாதத்திற்கு முன்பாக அழைத்து சென்றுள்ளார். இதன் காரணமாக செல்விக்கும், மீனாவுக்கும் இடையே அடிக்கடி […]
