பெண் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதிசெய்வது ஒவ்வொரு பெற்றோரின் கடமை மட்டும் இல்லை. இந்த சமுதாயத்தில் பொறுப்பும் கூட. அவ்வகையில் குடும்ப கட்டுப்பாட்டு முறையை ஊக்குவிப்பது, பெண் குழந்தைகளின் பாதுகாப்பு, கல்வி,திருமண உதவித்தொகை போன்றவற்றை மையமாகக் கொண்டு தமிழக முதல்வர் பெண் குழந்தைகள் பாதுகாப்புத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறையின் கீழ் முதல்வரின் இரண்டு பெண் குழந்தைகள் பாதுகாப்புத் திட்டம் செயல்பாட்டில் உள்ளது. ஒரு பெண் குழந்தை மட்டும் இருந்தால் 50 […]
