ஜார்க்கண்டை மாநிலத்தை சேர்ந்த இளம்பெண் ஒருவர் வியாழக்கிழமை இரவு தனது வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அவரை வாலிபர் ஒருவர் பின்தொடர்ந்து சென்றுள்ளார். மேலும் அவரின் நண்பர்கள் 5 பேருக்கு போன் செய்து அவர்களையும் அங்கு வரவழைத்துள்ளார். அதன் பிறகு 6 பேரும் சேர்ந்து கொண்டு அந்த பெண்ணை வழிமறித்து வலுக்கட்டாயமாக பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். இதையடுத்து அவரது தோழிக்கு போன் செய்து அங்கு வருமாறு மிரட்டியுள்ளனர். அங்கு வந்த அவரின் தோழியையும் அந்த கும்பல் […]
