Categories
மாநில செய்திகள்

திமுக-வில் 2 புதிய அணிகள் உருவாக்கம்….. அதிரடி உத்தரவு….!!!

திமுகவில் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள இரண்டு அணிகளுக்கு மாநில நிர்வாகிகளை நியமனம் செய்து பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார். அதன்படி அமைப்பு சாரா ஒட்டுநர் அணியை உருவாக்கி அதற்கு தலைவராக கதிர் ஆனந்தும், விளையாட்டு மேம்பாட்டு அணி உருவாக்கி அதற்கு செயலாளராக தயாநிதி மாறனும் நியமிக்கப்பட்டுள்ளனர். உயர்நிலை செயல்திட்ட குழு உறுப்பினர்களாக ஆற்காடு வீராசாமி, டி கே எஸ் இளங்கோவன், தயாநிதிமாறன், சுப தங்கவேலன், எஸ் எஸ் பழனி மாணிக்கம் இதோடு பல்வேறு பொறுப்புகளுக்கு புதிய நிர்வாகிகளை நியமித்து உத்தரவிட்டிருக்கிறார் துரைமுருகன்.

Categories
கிரிக்கெட் விளையாட்டு

IPL 2022 : 2 புதிய அணிகளை வாங்கப்போவது யார் ….? வெளியான முக்கிய தகவல் ….!!!

15-வது சீசனுக்கான ஐபிஎல் தொடரில் 2 புதிய அணிகளுக்கான ஏலம் நாளை நடைபெறுகிறது. ஐபிஎல் டி20 கிரிக்கெட் போட்டி கடந்த 2008-ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. பல்வேறு நாட்டு வீரர்கள் ஒரே அணியில் விளையாடுவதை இப்போட்டி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது .அதோடு வர்த்தக ரீதியாகவும் ஐபிஎல் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இதுவரை 8 அணிகள் பங்கேற்று விளையாடி வந்த ஐபிஎல் தொடரில் அடுத்த ஆண்டு முதல் கூடுதலாக 2 புதிய அணிகள் இடம் பெறுகின்றன .இதனால் […]

Categories

Tech |