இயக்குனர் மணிரத்தினம் பொன்னியின் செல்வன் திரைப்படத்தை இயக்க 2 நிமிடத்தில் ஓகே சொன்ன லைக் நிறுவனம். லைக்கா நிறுவனம் தயாரிப்பில், இயக்குனர் மணிரத்தினம் இயக்கிய ”பொன்னியின் செல்வன்” திரைப்படம் செப்டம்பர் 30ஆம் தேதி வெளியாகியது. தற்போது வரை திரையரங்கில் ”சூப்பர் டூப்பர் ஹிட்” அடித்து கொண்டிருக்கும், பொன்னியின் செல்வன் உலகம் முழுவதும் 450 கோடிக்கு மேல் வசூல் சாதனை புரிந்துள்ளது. எனவே இந்த படத்தின் வெற்றி விழாவை படக்குழு கொண்டாடி வருகிறார்கள். சென்னையில் நடந்த வெற்றி விழாவில் […]
