சென்னையில், உள்ள 35 இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். அதில் 2 நிதிநிறுவனங்கள் ரூபாய் 300 கோடி வரி ஏய்ப்பு செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. கணக்கில் காட்டாத ரூபாய் 50 கோடி ரொக்கம் பறிமுதல் செய்துள்ளனர். இந்த சோதனையில் சென்னையில் வட்டிக்கு பணம் கொடுக்கும் நபர்கள், நிதி நிறுவனம் நடத்துபவரின் ஹவாலா பணப் புழக்கம் இருப்பதாகவும் மற்றும் அவர்கள் வரி ஏய்ப்பு செய்ததாக புகார்கள் வந்தன. அந்தப் புகாரின் பேரில் சென்னையில் புரசைவாக்கம், சவுகார்பேட்டை, பாரிமுனை, வேப்பேரி […]
