தமிழகத்தில் கனமழை காரணமாக வாக்காளர் சிறப்பு முகாம் கூடுதலாக இரண்டு நாட்கள் நடத்துவதற்கு தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளது. வாக்காளர் பட்டியல் திருத்தும் பணி தமிழகம் முழுவதும் நடந்து கொண்டிருக்கிறது. நவம்பர் 13 மற்றும் 14 ஆம் தேதிகளில் வாக்காளர் சிறப்பு முகாம் நடத்தப்பட்டது. ஆனால் கனமழை காரணமாக சென்னை உள்ளிட்ட சில மாவட்டங்களில் முகாம் நடைபெற வில்லை. எனவே ஏற்கனவே திட்டமிட்டபடி 27 மற்றும் 28ம் தேதிகளிலும், கூடுதலாக 20, 21 ஆகிய தேதிகளிலும் வாக்காளர் சிறப்பு […]
