சட்ட விரோதமாக கஞ்சாவை விற்பனை செய்த 2 நபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள கூட்டு ரோடு அருகில் சென்று கொண்டிருக்கும் போது அங்கே பதுங்கியிருந்த 2 நபர்கள் காவல்துறையினரை கண்டதும் ஓட தொடங்கியுள்ளனர். இதைப்பார்த்த காவல்துறையினர் அவர்களை விரட்டிப் பிடித்துயுள்ளனர். இதனை அடுத்து அவர்களை விசாரணை செய்த போது அவர்கள் ஜீவா மற்றும் மேகநாதன் என்பது தெரியவந்துள்ளது. இதனைத் தொடர்ந்து அவரிடம் விசாரணை செய்ததில் இருவரும் சிலிப் பகுதியில் கட்டிட வேலையில் கம்பி […]
