பீகாரில் ஓராண்டுக்கு முன்பே இறந்த ஒருவருக்கு தடுப்பூசி போட்டதற்கான சான்றிதழை அதிகாரிகள் அனுப்பியுள்ள சம்பவம் அரங்கேறியுள்ளது. பீகார் மாநிலம், ஆர்வால் மாவட்டத்தில் வசித்து வந்தவர் ரமதார் மகதோ. இவர் கொரோனா இரண்டாவது அலை பரவி வந்தபோது 2021 ஆம் ஆண்டு ஏப்ரல் ஏழாம் தேதி உயிரிழந்தார். இவரின் மகன் அகிலேஷ் குமார் . அப்பகுதியில் வார்டு உறுப்பினராக உள்ளார். இந்நிலையில் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு அவரின் மொபைல் போனுக்கு ஒரு குறுந்தகவல் வந்தது. அதில் அகிலேஷின் […]
