இங்கிலாந்துக்கு எதிரான 2 வது டெஸ்ட் போட்டியில், நியூசிலாந்து அணி வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது. இங்கிலாந்து- நியூசிலாந்து அணிகளுக்கிடையிலான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் இங்கிலாந்தில் நடைபெற்றது. இதில் லார்ட்ஸில் நடந்த முதல் டெஸ்ட் போட்டி டிராவில் முடிந்தது. இந்நிலையில் கடந்த 10ஆம் தேதி 2 வது டெஸ்ட் போட்டி எட்ஜ்பாஸ்டனில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்த இங்கிலாந்து அணி, முதல் இன்னிங்சில் 303 ரன்கள் எடுத்து ஆல் அவுட் […]
