சென்னையில் விடிய விடிய பெய்த கனமழை காரணமாக மழை நீர் தேங்கியதால் இரண்டு சுரங்கப்பாதைகளில் போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. வங்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் பலத்த மழை பெய்து வருகின்றது. அதிலும் குறிப்பாக சென்னையில் பெய்து வரும் கனமழை காரணமாக பல்வேறு இடங்களில் மழைநீர் தேங்கி மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. நேற்று இரவு முழுவதும் பெய்த கனமழையால் சுரங்கப்பாதைகள் முழுவதும் தண்ணீரில் மூழ்கி உள்ளது. அதிலும் […]
