குஜராத் மாநிலத்தில் நடப்பாண்டின் இறுதியில் சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கிறது. இதேபோன்று இமாச்சல் பிரதேசத்தில் தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த மாநிலத்தில் தேதியை அறிவித்த தேர்தல் ஆணையம் குஜராத்தில் மட்டும் தேதியை அறிவிக்கவில்லை. குஜராத் மாநிலத்தில் மீண்டும் பாஜக ஆட்சிக்கு வருவது சவாலான ஒன்றாக இருக்கும் என மேலிடம் அஞ்சுவதாக கூறப்படுகிறது. இதனால்தான் குஜராத் மாநிலத்தில் இன்னமும் தேர்தல் தேதியை அறிவிக்காமல் இருப்பதாக அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது. அதன் பிறகு குஜராத் மாநிலத்தில் தீபாவளியை முன்னிட்டு 2 […]
