ஆற்றில் குளித்து கொண்டிருக்கும் போது தண்ணீரில் மூழ்கி 2 சிறுவர்கள் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தர்மபுரி மாவட்டத்திலுள்ள கைலாயபுரம் இருளர் காலனியில் மூர்த்தி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மாதேஷ் என்ற மகன் இருந்துள்ளார். அதே பகுதியில் இவர்களது உறவினர்களான காளியப்பன் குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவருக்கு வெற்றிவேல் என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் சிறுவர்களான மாதேஷும் வெற்றிவேலும் இணைந்து அப்பகுதியில் வசிக்கும் காளியப்பன் என்ற முதியவருடன் சடையம்பட்டி செல்லும் வழியில் அமைந்துள்ள வாணி ஆற்று […]
