விஜய்யின் பீஸ்ட் திரைப்படத்தின் 2வது சிங்கிள் மார்ச் 19ஆம் தேதி வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ் சினிமா உலகில் உச்ச நட்சத்திரமாக வலம் வருபவர் விஜய். இவர் தற்போது பீஸ்ட் படத்தில் நடித்துள்ளார். இத்திரைப்படத்தை நெல்சன் திலீப்குமார் இயக்கியுள்ளார். அண்மையில் வெளியான அரபிக் குத்து பாடல் ஹிட்டாகி அனைவரையும் முணுமுணுக்க செய்து வருகின்றது. அடுத்தடுத்து படத்தின் அப்டேட்கள் வெளியாகிக் கொண்டிருக்கும் நிலையில் தற்போது பீஸ்ட் திரைப்படத்தின் 2வது சிங்கிள் மார்ச் 19ஆம் தேதி வெளியாகும் என […]
