அம்மா இரு சக்கர வாகனம் திட்டத்தில் பயன்பெற பெண்கள் விண்ணப்பிக்கலாம் என சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது. சென்னை மாநகராட்சி பெண்களுக்காக அதிரடி அறிவிப்பை வெளியீட்டுள்ளது. அதன்படி பெண்கள் அனைவரும் பணிபுரியும் இடங்கள் மற்றும் பிற இடங்களுக்கு எளிதில் சென்று வருவதற்கு ஏற்ற வகையில் இருசக்கர வாகனம் வாங்க அம்மா இருசக்கர வாகன திட்டத்தின் கீழ் இந்த வருடம் விண்ணப்பங்கள் பெறப்படுகின்றன. அதன்படி அங்கீகரிக்கப்பட்ட, அங்கீகரிக்கப்படாத நிறுவனங்களில் பணியாற்றும் மகளிர்கள், கடைகள் மற்றும் தொழில் நிறுவனங்களில் பணிபுரியும் மகளிர்கள், […]
