கனடாவில் 11 நபர்களைக் கொன்ற கொடூர சம்பவத்தில் குற்றவாளி குறித்து மர்ம நீடிக்கிறது. கனடா நாட்டில் கத்தி குத்து தாக்குதலில் 11 நபர்களை இரண்டு சகோதரர்கள் கொலை செய்ததாக தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், அது ஒரு நபர் தான் என்ற தகவல் வெளியாகியுள்ளது. கனடா நாட்டின் Saskatchewan என்ற பிராந்தியத்தில் கடந்த மாதம் பயங்கர கத்தி குத்து தாக்குதல் சம்பவம் நடந்தது. இதனைத்தொடர்ந்து முக்கிய குற்றவாளியாக கருதப்பட்ட இரண்டு சகோதரர்களில் ஒருவரான மைல்ஸ் சாண்டர்சன், செப்டம்பர் மாதம் ஏழாம் […]
