உலகில் ஒவ்வொருவருக்கும் தனித் தனித் திறமை உள்ளது. ஆனால் அதை சிலர் வெளிப்படுத்துவதில்லை. தன்னிடம் உள்ள குறைகளை திருத்திக்கொண்டு வாழ்க்கையில் முன்னேறப் அவன்தான் இறுதியில் வெற்றி பெறுகிறான். அப்படி இரண்டு கைகளை இழந்தாலும் மன தைரியத்தின் மூலமாக வாழ்க்கையில் ஜெயித்து காட்டிய இளைஞர்தான் அமீர் ஹுசைன் லோன். ஒரு விபத்தில் தனது இரண்டு கைகளையும் இழந்த இவர், கிரிக்கெட்டின் மீது தீராத காதல் கொண்டவர். இவரின் கிரிக்கெட் ஆர்வத்தையும் திறமையையும் கண்ட பேராசிரியர் ஒருவர் பாரா கிரிக்கெட்டில் […]
