கடலூர் மாவட்டத்தில் தான் பெற்ற 2 குழந்தைகளின் கழுத்தை நெரித்து கொலை செய்து விட்டு தாயும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டத்திலுள்ள குறிஞ்சிப்பாடி தாலுகா வெங்கடாம்பேட்டை பகுதிக்கு அடுத்த உள்ள வேகாக்கொல்லை பிள்ளைபாளையம் கிராமம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ஐயப்பன் என்பவர். அவருக்கு <34 வயது> ஆகிறது. பொக்லைன் வாகனத்தின் ஓட்டுனராக இருந்துள்ளார். இவருக்கு சுதா என்னும் (30 வயது) உடைய மனைவியும் திலோக்நாத் (வயது4) எனும் மகனும், ஐஸ்வர்யா […]
