2 மகள்களுடன் வாய்க்காலில் குதித்து தாய் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்திலுள்ள கரட்டுப்பாளையம் பகுதியில் தீபக்(45) என்பவர் வசித்து வருகிறார். இவர் பெங்களூருவில் இருக்கும் ஐடி நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். கடந்த இரண்டு ஆண்டுகளாக தீபக் வீட்டில் இருந்த வேலை பார்த்து வருகிறார். இவருக்கு விஜயலட்சுமி(40) என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு மது நிஷா(12), தருணிகா(6) என்ற மகள்கள் இருக்கின்றனர். இந்நிலையில் கணவன் மனைவிக்கு இடையே தகராறு […]
