உலகநாடுகளில் கொரோனா தொற்று தாக்கம் இருக்கும் சூழ்நிலையில், மேற்கத்திய நாடுகளில் புதிதாக மங்கி பாக்ஸ் என அழைக்கப்படுகிற குரங்கு காய்ச்சல் பரவல் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது. இது தொடர்பாக உலகசுகாதார அமைப்பு(WHO) ஆலோசனை மேற்கொள்கிறது. இதனையொட்டி WHO செய்தி தொடர்பாளர் கூறியதாவது, “37 நபர்களுக்கு குரங்கு காய்ச்சலானது உறுதியாகி இருக்கிறது. இதற்கிடையில் 71 பேருக்கு இந்த நோயின் அறிகுறிகள் கண்டறியப்பட்டு விசாரணை நடத்தப்படுகிறது” என்று தெரிவித்தார். இதையடுத்து WHO-ன் பிராந்திய இயக்குனர் குளூஜ் கூறியதாவது, “இதுவரை பெல்ஜியம், […]
