காட்டு யானைகளை பிடிப்பதற்காக கூடுதலாக இரண்டு கும்கி யானைகள் கொண்டு வரப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டம், கூடலூர் தாலுகா ஓவேலி பேரூராட்சி ஆரோட்டுபாறையில் வசித்த ஆனந்த குமார் என்பவர் கடந்த மாதம் 26ம் தேதி காட்டுயானை தாக்கி கொன்று உள்ளது. இதை தொடர்ந்து பாரம் பகுதியில் மற்றொரு காட்டுயானை தாக்கி மும்தாஜ் என்பவர் பலியாகி உள்ளார். இதனால் காட்டு யானைகளை பிடிப்பதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். இதனை அடுத்து முதுமலையிலிருந்து விஜய், […]
