வங்கக்கடல் மற்றும் அரபிக்கடலில் பகுதியில் ஒரே நேரத்தில் இரண்டு காற்றழுத்த தாழ்வு பகுதிகள் உருவாக இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. தெற்கு அந்தமான் கடல் பகுதியில் நாளை புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அது மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாகவும், பிறகு காற்றழுத்த தாழ்வு மண்டலமாக அடுத்தடுத்து வலுவடைய உள்ளது. அது வடக்கு ஆந்திர கடலோரம் – ஒடிசா இடையே […]
