சுவிட்சர்லாந்தில் நாய் இரண்டு உயிர்களை காப்பாற்றிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இத்தாலிய எல்லையில் நடந்து சென்று கொண்டிருந்த ஒருவரை நாய் ஒன்று விடாமல் குறைத்து சத்தம் போட்டு கூப்பிட்டுள்ளது. அந்த நாய் கூட்டி சென்ற இடத்தில் பனிக்குள் இருந்து இரண்டு கைகள் வெளியில் நீட்டிக் கொண்டிருப்பதை கண்ட அவர் அதிர்ச்சி அடைந்தார். அதன்பின் அந்த இடத்தில் வேகமாக தோண்டத் தொடங்கினார்.தோண்டிய போது இரண்டு நபர்கள் பனிக்குள் புதைந்து இருப்பதை கண்டு மேலும் அதிர்ச்சி அடைந்தார். அதன்பின் அவர்கள் பனிக்குள் […]
