ஐஸ்வர்யா ரஜினிகாந்த் ஹிந்தியில் 2 படங்களை இயக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. நடிகர் தனுஷை விட்டு ஐஸ்வர்யா பிரிந்த பிறகு இருவரும் தங்களுடைய வேலைகளில் பிசியாகி விட்டனர். தற்போது ஐஸ்வர்யா ரஜினிகாந்த் முசாபிர் என்னும் காதல் பாடலை இயக்கி வெளியிட்டார். இந்நிலையில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் ஓ சாந்தி சல் என்ற இந்தி படத்தை இயக்கப் போவதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளார். இது ஐஸ்வர்யா இயக்கும் முதல் இந்தி படம் ஆகும். இதைத்தொடர்ந்து ஐஸ்வர்யாவுக்கு இன்னொரு இந்தி படத்தை இயக்குவதற்கும் […]
