இரண்டு மகன்களை கொன்ற சித்தப்பாவுக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதித்து கோர்ட் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள விளாத்திகுளம் அருகே இருக்கும் அயன்பொம்மையாபுரத்தில் வசித்து வருபவர் ஜோதிமுத்து. இவரின் மனைவி உஷாராணி. இத்தம்பதியினருக்கு ஒரு மகன் இருக்கின்றான். உஷாராணியின் தங்கை மகாலட்சுமி. இவர் தனது அக்காவின் வீட்டுக்கு அடிக்கடி செல்லும் போது அங்கு இருக்கும் ஜோதி முத்துவின் தம்பியான ரத்தினராஜ் உடன் பழக்கம் ஏற்பட்டு இருக்கின்றது. சென்ற 2010ஆம் வருடம் ரத்தினராஜ் மகாலட்சுமியை அழைத்துக்கொண்டு வெளியூருக்கு […]
