ஒருமுறை கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்கள் மீண்டும் கொரோனாவால் பாதிக்கப்படும் போது ஏற்படும் பாதிப்பு மிக மோசமாக இருக்கும் என விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்த பிறகு சிலர் மீண்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இருந்தாலும் முதலில் பாதிக்கப்படுவது போன்று இரண்டாவது முறை ஏற்படும் பாதிப்பு குறைவாக இருக்கிறது என்று கூறப்பட்டு வந்தாலும் அது நிரூபணம் செய்யப்படவில்லை. இந்நிலையில் அதனை ஆய்வு செய்த விஞ்ஞானிகள் சிலர், ஒருமுறை கொரோனாவால் பாதிக்கப்பட்டு மீண்டும் பாதிக்கப்படும்போது அதனால் ஏற்படும் பாதிப்பு கட்டாயம் […]
