பொருளாதார நெருக்கடி, அன்னியசெலாவணி, எரிப்பொருள் பற்றாக்குறை, அத்தியாவசிய பொருட்கள் தட்டுப்பாடு என்று வரலாறு காணாத நெருக்கடியில் இலங்கை நாடு தவிக்கிறது. இதனால் இந்தியா உள்ளிட்ட சர்வதேச நாடுகளும், சர்வதேச நிதியம், உலக வங்கி போன்ற சர்வதேச நிதியமைப்புகளும் உதவிக்கரம் நீட்டி வருகிறது. இதன் காரணமாக தற்காலிக தீர்வு கிடைத்தாலும் நாட்டின் நீண்டகால மேம்பாட்டுக்கு வழி தெரியவில்லை. இந்நிலையில் இப்போதைய நெருக்கடியிலிருந்து மீண்டுவர நீண்ட காலமாகும் என்று பிரதமரான ரணில் விக்ரம சிங்கே தெரிவித்து உள்ளார். நாடாளுமன்றத்தில் நேற்று […]
