தமிழில் அன்பு திரைப்படம் வாயிலாக அறிமுகமாகிய பாலா தொடர்ந்து காதல் கிசுகிசு, அம்மா அப்பா செல்லம். கலிங்கா உள்ளிட்ட படங்களில் நடித்திருக்கிறார். இவர் வீரம் திரைப்படத்தில் அஜித்குமாரின் தம்பிகளில் ஒருவராக வந்தார். மலையாளத்தில் அவர் அதிக படங்களில் நடித்திருக்கிறார். கடந்த 2016ம் வருடம் பாலாவுக்கு, பாடகி அம்ருதாவுடன் திருமணமாகி விவாகரத்தில் முடிந்தது. இதையடுத்து டாக்டரான எலிசபெத்தை, பாலா 2வது திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் எலிசபெத்தையும் பாலா பிரிந்துவிட்டதாகவும், அவரை விவாகரத்து செய்ய உள்ளதாகவும் மலையாள ஊடகங்களில் […]
