தமிழ் திரையுலகில் குழந்தை நட்சத்திரமாகி, பிறகு பிரபல நடிகையாக வலம்வந்த நடிகை மீனா இந்தி, கன்னடம் உள்ளிட்ட பல்வேறு மொழி படங்களிலும் நடித்திருக்கிறார். இதில் தமிழில் ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜய் மற்றும் அஜித்குமார் உட்பட பல முன்னணி நடிகர்களுடன் நடிகை மீனா நடித்திருக்கிறார். இவர் சென்ற 2009ம் ஆண்டில் பெங்களூருவை சேர்ந்த தொழில் அதிபர் வித்யாசாகரை திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு நைனிகா என்ற மகள் இருக்கிறார். இதில் நைனிகா விஜய்யின் தெறி திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்து […]
