இந்தியாவில் இரண்டாம் கட்டமாக மக்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கப்படவுள்ளது. நம் நாட்டில் கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசி மக்களுக்கு செலுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் இரண்டாம் கட்டமாக மார்ச் 1 ஆம் தேதி தடுப்பூசி பணியை தொடங்க இருப்பதாக சுகாதார அமைச்சகம் கூறியுள்ளது. இதுகுறித்து மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் கூறியதாவது, “60 வயதிற்கு மேற்பட்ட மூத்த குடிமக்களுக்கும் 45 வயதிற்கு மேற்பட்ட நோய் பாதிப்பு அடைந்தவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். மேலும் 10,000 அரசு தடுப்பூசி மையங்களில் தடுப்பூசிகள் […]
