திருவனந்தபுரம் அருகே ஆட்டோ டிரைவர் ஒருவர் தன் இரண்டு மகன்களையும் கொன்று தானும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவனந்தபுரம் அருகே சபீர் என்பவர் ஆட்டோ டிரைவராக வேலை செய்து வாழ்ந்து வந்தார். சபீர்க்கு திருமணமாகி 2 மகன்கள் இருந்தனர். கணவன்,மனைவி இருவருக்கும் இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டது. இதனால் மனைவி, கணவர் சபீரை விட்டு பிரிந்து தன் சகோதரர் வீட்டுக்கு குழந்தைகளுடன் சென்றுவிட்டார். இதனால் வீட்டில் சபீர் தனியாக இருந்தார். தன் […]
