ஒரே பகுதியில் வசிக்கும் 2 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதால் அது தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கடந்த 2020ஆம் ஆண்டு கொரோனா வைரஸ் பரவ தொடங்கியதில் இருந்து ஏராளமான உயிரிழப்புகள் ஏற்படுகிறது. இதனைக் கட்டுப்படுத்தும் வகையில் தமிழக அரசு கடந்த வருடம் முழுவதும் முழு ஊரடங்கு அமல்படுத்தியது. இதனையடுத்து கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில் சில கட்டுப்பாடுகளுடன் ஊரடங்கிலிருந்து சில தளர்வுகளை அறிவித்தது. இந்நிலையில் தமிழகத்தில் மீண்டும் கொரோனா பாதிப்பு நாளுக்கு […]
