தபால் நிலையத்தில் பட்டப்பகலில் நகை கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்டத்தில் உள்ள ஜெயங்கொண்டம் பகுதியில் வேல்முருகன் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இவர் பெயிண்ட் அடிக்கும் தொழில் செய்து வருகின்றார். இவருக்கு கலாராணி என்ற மனைவி இருக்கிறார். இந்நிலையில் கலாராணி வங்கியில் பணத்தை எடுத்துக்கொண்டு தான் அடமானம் வைத்த நகையை மீட்பதற்காக அடகு கடைக்கு சென்றுள்ளார். இதனையடுத்து கலாராணி அடகு வைத்திருந்த இரண்டு பவுன் தங்க நகையை மீட்டு கொண்டு தனது பர்சில் […]
