2ஜி வழக்கு மேல்முறையீடு விசாரணை முடிந்தால் ஆ.ராசா எங்கு இருப்பார் என்று தமிழக முதல்வர் பழனிசாமி கிண்டலடித்துள்ளார். 2ஜி முறைகேடு செய்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டிருந்த ராஜா மற்றும் கனிமொழி உள்ளிட்ட அனைவரும் விடுதலை செய்யப்பட்டனர். அதற்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதனையடுத்து 2ஜி முறைகேடு தொடர்பான மேல்முறையீட்டு வழக்குகள் டெல்லி உயர்நீதிமன்றத்தில் விசாரணை செய்யப்பட்டு வருகின்றன. ஆ.ராஜா உப்பட குற்றம் சாட்டப்பட்ட அனைவரும் விடுவிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து மத்திய புலனாய்வுத் […]
