2ஜி ஊழல் குறித்து முதலில் வழக்கறிஞ்சர் ஜோதியிடம் பேசிய பிறகு நாங்க பேசுறோம் என அமைச்சர் ஜெயக்குமார் திமுகவுக்கு சவால் விடுத்துள்ளார். இன்று செய்தியாளர்களிடம் பேசிய மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் பேசும் போது, ராஜா ஒரு வழக்கறிஞர். அவர் சட்டம் பற்றி அனைத்தும் தெரிந்து வைத்திருக்கலாம். அவர் எப்படிபட்ட வக்கீலுனு எனக்கு தெரியாது. ஆனால் 2ஜி வழக்கு உச்சநீதிமன்றத்தில் தற்போது நடந்து கொண்டிருக்கிறது. இவரே தீர்ப்பு எழுதிய மாதிரி அவரின் கருத்து உள்ளது. வழக்கு நடந்து கொண்டு […]
