2ஜி வழக்கு உச்சநீதிமன்றத்தில் நடந்து கொண்டு இருப்பதால் விரைவில் ஜெயில் செல்ல வேண்டும் என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார். தமிழக சட்டப்பேரவை தேர்தல் வர இருக்கின்ற நிலையில் அதிமுக – திமுக குற்றச்சாட்டுக்கள், விமர்சனங்களை வைத்து மோதிக்கொள்ள ஆரம்பித்த்து விட்டன. 2ஜி ஊழல் குறித்து மாறி மாறி விமர்சனங்கள் வைத்து வரும் நிலையில் இன்று மீன்வளத் துறை அமைச்சரான ஜெயக்குமார் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், 100% மதிப்பெண் எடுத்த ஆட்சி என்றால் அதிமுக அரசு, அம்மாவின் அரசு. […]
