இந்தியாவில் பிரபல நெட்வொர்க் நிறுவனமான ஜியோ அண்மையில் 2ஜிபி டேட்டா தரும் புதிய திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. இதில் வாடிக்கையாளர்களுக்கு அன்லிமிடெட் காலிங் மற்றும் 100 எஸ்எம்எஸ் போன்ற நன்மைகள் கிடைக்கிறது. அதனை தொடர்ந்து இலவச டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் சேவைகளை வழங்கும் திட்டங்களும் அறிமுகப்படுத்தப்பட்டிருக்கிறது. இந்த சூழலில் ஜியோ ரூபாய் 600க்கு கீழ் உள்ள ரீசார்ஜ் திட்டங்களை கொண்டு வந்திருக்கிறது. அதாவது ஜியோ வின் 583 திட்டத்தில் தினசரி 1.5 ஜிபி டேட்டா வரம்பற்ற அழைப்பு தினசரி […]
