நாட்டில் 2020ஆம் ஆண்டு நடந்த தற்கொலை தொடர்பான புள்ளிவிவரங்களை தேசிய குற்ற ஆவண காப்பகம் வெளியிட்டிருந்தது. 1, 53,520 பேர் தற்கொலை செய்துள்ளனர். இது 2019ஆம் ஆண்டை விட சுமார் 14 ஆயிரம் அதிகம் ஆகும் . நாள்தோறும் சராசரியாக 418 பேர் தற்கொலை செய்துள்ளனர். அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 19 , 909 பேரும், அடுத்ததாக தமிழ்நாட்டில் 16,883 பேரும், மத்தியப் பிரதேசத்தில் 14, 578 பேரும் தற்கொலை செய்துள்ளனர். 2019ஆம் ஆண்டைப் போலவே இந்திய அளவில் […]
