தமிழ் திரையுலகில் மிகப்பெரிய புரட்ச்சியை ஏற்படுத்திய மாபெரும் ஆளுமை கொண்ட கலைஞர் கருணாநிதியின் சினிமா வரலாற்றை இச்செய்தியில் சற்று விரிவாக காண்போம். தமிழும், வடமொழியும் கலந்த வசனங்கள், மேலோங்கிய பாடல்கள் விளங்கிய திரைப்படங்கள், சாதிய அடையாளங்கள் கொண்ட கதைகள் என 1940களில் இப்படி இருந்த திரையுலகை ஒரு தீட்டிய பகுத்தறிவு கருத்து, சமத்துவம் பேசும் மாந்தர்கள், பாமரர் பற்றிய கதைகள் என தமிழ் படத்தை மாற்றி அமைத்தவர் கலைஞர் என்றால் அது மிகையாகாது. அதில் திணிக்கும் வசனங்களால் […]
