தங்கம் கடத்திய இரண்டு நபர்களிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். மதுரை மாவட்டத்தில் உள்ள விமான நிலையத்திற்கு துபாய் விமானம் வந்துள்ளது. இந்த விமானதில் தங்கம் கடத்தப்பட்டு வருவதாக சுங்க புலனாய்வு துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி சுங்க புலனாய்வு துறை அதிகாரிகள் துபாயில் இருந்து புறப்பட்டு மதுரைக்கு வந்து இறங்கிய விமானத்தில் வந்த அனைத்து பயணிகளையும் தனித்தனியாக சோதனை செய்துள்ளனர். மேலும் அவர்களின் உடைமைகளையும் தனித்தனியாக பரிசோதித்த போது விமானத்தில் வந்திறங்கிய […]
