தற்போது உள்ள 2021 காலண்டர், கடந்த 1971 காலண்டர் போல ஒன்றாக உள்ள அதிசயம் நிகழ்ந்துள்ளது. கடந்த ஆண்டு மக்கள் கொரோனா, இயற்கை பேரிடர் போன்ற பல்வேறு பிரச்சனைகளை சந்தித்தனர். இதனால் பொருளாதார சார்ந்த பல்வேறு இன்னல்களை சந்தித்து வந்தனர். இந்த பாதிப்பு சாமானியர்கள், செல்வந்தர் வரை அனைத்து தரப்பினரையும் ஒரு வருடம் வீட்டிலேயே முடங்கி வைத்தது, அரசியல் தலைவர்கள், நடிகர்கள், வீரர்கள் என பல முக்கிய தலைவர்கள் உயிரை இந்த கொரோனா பறித்தது. 2021 ஆம் ஆண்டு […]
