IPL கிரிக்கெட்டில் 9 லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதுகின்றனர். இவர்களில் டாஸ் வென்ற மும்பை அணியின் கேப்டன் ரோகித் பந்து வீச்சை தேர்வு செய்து உள்ளார். மும்பை இந்தியன்ஸ் அணியின் நம்பிக்கை நட்சத்திரமான சூர்ய குமார் யாதவ் இப்போட்டியில் இடம்பிடிப்பார் என்று ஆர்வத்துடன் எதிர்ப்பார்த்த நிலையில், அவர் இப்போட்டியில் ஆடவில்லை. இந்நிலையில் முதலில் ராஜஸ்தான் அணியினர் களமிறங்கினர். இரண்டாவது ஓவரில் ஜெய்ஸ்வால் ஒரு ரன்னில் ஆட்டம் இழந்தார். அதைத் தொடர்ந்து […]
