கனடாவில் பள்ளி மாணவியை கொலை செய்த 19 வயது மாணவனை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கனடாவில் உள்ள ஆல்பர்ட்டா என்ற பகுதியில் Chris The King என்ற பள்ளி அமைந்துள்ளது. இப்பள்ளியில் 17 வயதான ஜெனிஃபர் விங்க்ளர் என்ற மாணவி படித்து வந்தார். அதே பள்ளியில் படிக்கும் 19 வயதான டைலன் தாமஸ் என்ற மாணவன் வகுப்பறைக்குள் புகுந்து ஜெனிஃபரை கத்தியால் குத்திவிட்டு அங்கிருந்து தப்பித்துள்ளான். உயிருக்கு போராடிக் கொண்டிருந்த ஜெனிஃபர் ஏர் ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக […]
