Categories
உலக செய்திகள்

“காதலில் விழுந்த 55 வயது டிஎஸ்பி”… 19 வயது பெண்ணுடன் திருமணம்… வைரலாகும் புகைப்படம்…!!

பாகிஸ்தானில் 19 வயது நிரம்பிய கான்ஸ்டபிளை 55 வயது டிஎஸ்பி திருமணம் செய்துள்ளார். நரோவால் ஷபீர் சட்டா(55)  என்பவர் பாகிஸ்தானில் டிஎஸ்பி-யாக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு கீழ் இக்ரா என்ற 19 வயது இளம்பெண் கான்ஸ்டபிளாக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் இக்ராவை ஷபீர் காதலித்துள்ளார். ஷபீரின் காதலை ஏற்றுக் கொண்ட இக்ரா அவரையே திருமணம் செய்து கொண்டார்.  இருவரும் ஒன்றாக எடுத்துக் கொண்ட புகைப்படம்  ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இருவருக்கும் இடையில் 36 வயது […]

Categories
தேசிய செய்திகள்

அடுத்தடுத்த பரபரப்பு… 19 வயது பெண் பாலியல் பலாத்காரம்… அதிர்ச்சி!!!

மகாராஷ்டிரா மாநிலத்தில் 19 வயது பெண் மூன்று பேரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் கடந்த சில மாதங்களாகவே பாலியல் வன்கொடுமை தலைவிரித்து ஆடுகிறது. அதனால் பெண்கள் மற்றும் குழந்தைகள் அனைவரும் வெளியில் வருவதற்கு மிகவும் அச்சப்படுகிறார்கள். பாலியல் குற்றங்களுக்கு எதிராக அரசு பல்வேறு சட்டங்களை கொண்டு வந்தாலும், சில காம கொடுரர்களால் நாளுக்கு நாள் தொடர்ந்து பாலியல் வன்கொடுமை நடந்து கொண்டுதான் இருக்கிறது. நாட்டில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழல் உருவாகிவருகிறது. இந்நிலையில் […]

Categories
தேசிய செய்திகள்

உ.பி.யில் நடந்த கொடூரம்… 19 வயது பெண் மரணம்… வெளியாகிய அதிர்ச்சி தகவல்… இதுதான் உண்மையா…?

உத்திரப்பிரதேச மாநிலத்தில் கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டு உயிரிழந்த 19 வயது இளம்பெண் மரணம் பற்றி ஒரு அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. உத்திரப்பிரதேச மாநிலத்தில் 19 வயது சிறுமி தாக்கூர் சமூகத்தை சேர்ந்த நான்கு இளைஞர்களால் கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டார். அதன்பிறகு நாக்கு துண்டாகி, முதுகுத்தண்டில் பலத்த காயம் ஏற்பட்ட நிலையில் அவர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் சிகிச்சை பலனின்றி அந்தப் பெண் பரிதாபமாக உயிரிழந்தார். பின்னர் அந்தப் பெண்ணின் உடல் போலீசாரால் தகனம் செய்யப்பட்டது. இதனையடுத்து அந்த […]

Categories

Tech |